போரிஸ் யெல்ட்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போரிஸ் எல்ட்சின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின்
Boris Nikolayevich Yeltsin
Борис Николаевич Ельцин


ரஷ்யாவின் 1வது அதிபர்
பதவியில்
ஜூலை 10 1991 – டிசம்பர் 31 1999
பிரதமர் இவரே
யேகோர் கைடார் (பதில்)
விக்டர் செர்னொமீர்டின்
செர்கே கிரியென்கோ
விக்டர் செர்னொமீர்டின் (பதில்)
யெவ்கேனி பிரிமக்கோவ்
செர்கே ஸ்டெப்பாஷின்
விளாடிமிர் பூட்டின்
உதவி தலைவர் அலெக்சாண்டர் ருட்ஸ்கோய்
(19911993)
நிறுத்தப்பட்டது
முன்னவர் அமைக்கப்பட்டது
பின்வந்தவர் விளாடிமிர் பூட்டின்

ரஷ்யாவின் 1வது பிரதமர்
பதவியில்
நவம்பர் 6 1991 – ஜூன் 15 1992
பின்வந்தவர் யேகோர் கைடார்
அரசியல் கட்சி கம்யூ (1990 இற்கு முன்)
சுயேட்சை (1990 முதல்)

பிறப்பு பெப்ரவரி 1, 1931(1931-02-01)
பூத்கா, சிவிர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து,
ரஷ்யா, சோவியத் ஒன்றியம்
இறப்பு ஏப்ரல் 23, 2007(2007-04-23) (அகவை 76)
மாஸ்கோ,  உருசியா
தேசியம் ரஷ்யர்
வாழ்க்கைத்
துணை
நாயினா யெல்ட்சினா
சமயம் எதுவுமில்லை

போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் (Boris Nikolayevich Yeltsin, Бори́с Никола́евич Е́льцин, பெப்ரவரி 1 1931 - ஏப்ரல் 23 2007) ரஷ்யாவில்ல் 1991 முதல் 1999 வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.

12 ஜூன் 1991 இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் ரஷ்ய சோவியத் குடியரசின் முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் 1990களி ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது[1]

2000 ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை விளாடிமீர் பூட்டினிடம் ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாஅக அறிவித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Transcripts of 'Insight' on CNN". CNN (7 October 2002). பார்த்த நாள் 2007-07-17.

"http://ta.wikipedia.org/w/index.php?title=போரிஸ்_யெல்ட்சின்&oldid=1767473" இருந்து மீள்விக்கப்பட்டது