போத்தா டிபென்னார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போத்தா டிபென்னார் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 38 | 107 | ||
| ஓட்டங்கள் | 1718 | 3421 | ||
| ஓட்ட சராசரி | 30.14 | 42.23 | ||
| 100கள்/50கள் | 3/7 | 4/26 | ||
| அதியுயர் புள்ளி | 177* | 125* | ||
| பந்துவீச்சுகள் | 12 | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 27/- | 36/- | ||
|
சனவரி 9, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
போத்தா டிபென்னார் (Boeta Dippenaar, பிறப்பு: சூன் 14 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 38 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 107 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 188 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2007 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1999 -2007 ஆண்டுகளில் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.