போண்டா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போண்டா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பேசுபவர்கள்: | 9,000 (2002 SIL) | |
| மொழிக் குடும்பம்: | ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் முண்டா தென் முண்டா கொரபுத் முண்டா போண்டா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | bfw | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
போண்டா மொழி அல்லது போண்டோ மொழி அல்லது ரேமோ மொழி என்று அழைக்கப்படும் மொழி ஏறத்தாழ 5000 (ஐயாயிரம்) மக்களாக இருக்கும் போண்டா என்னும் இந்தியப் பழங்குடி மக்களின் மொழியாகும். இவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் வாழ்கிறார்கள்.
மொழியின வகைப்பாடு [தொகு]
போண்டா மொழி, ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக் குடும்பத்தில் உள்ள முண்டா மொழிக் கிளைக்குடும்பத்தின் தென்கிளையைச் சேர்ந்த மொழி. போண்டா மொழி குத்தோப் மொழிக்கு (Gutob language) நெருக்கமான மொழி [1].