புவேர்ட்டோ ரிக்கோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போட்ட ரிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Estado Libre Asociado de Puerto Rico புவேர்ட்டொ ரிக்கோவின் பொதுநலவாயம் Commonwealth of Puerto Rico |
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் இலத்தீன்: Joannes Est Nomen Eius ஸ்பானியம்: Juan es su nombre (ஆங்கிலம்: "John is his name"), ஜோன் அவனது பெயர் |
||||
| நாட்டுப்பண் "La Borinqueña" |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
சான் ஜுவான் | |||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்பானியம், ஆங்கிலம் | |||
| மக்கள் | புவேர்ட்டொ ரிக்கன் | |||
| அரசு | பொதுநலவாயம் | |||
| - | ஆளுநர் | அனீபல் அசெவேடோ விலா | ||
| சுயாட்சி | ஐக்கிய அமெரிக்காவுக்குள் பொதுநலவாய([1]) அமைப்புடன் கூடிய சுயாட்சி[2]) | |||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 9,104 கிமீ² (169வது) 3,514 சது. மை |
||
| - | நீர் (%) | 1.6 | ||
| மக்கள்தொகை | ||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 3,994,259 (127வது) | ||
| - | 2006 குடிமதிப்பு | 3,913,054 | ||
| - | அடர்த்தி | 438/கிமீ² (21வது) 1/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $86.5 பில்லியன் (தரப்படவில்லை) | ||
| - | நபர்வரி | $22,058 (தரப்படவில்லை) | ||
| நாணயம் | ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) |
|||
| நேர வலயம் | அட்.நேரம் (ஒ.ச.நே.-4) | |||
| - | கோடை (ப.சே.நே.) | No DST (ஒ.ச.நே.-4) | ||
| இணைய குறி | .pr | |||
| தொலைபேசி | +1 | |||
புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: "Estado Libre Asociado de Puerto Rico"), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்[1].
இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன[3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 CIA - Constitution of PR - Puerto Rico
- ↑ http://www.state.gov/s/inr/rls/10543.htm
- ↑ Keith Bea (May 25, 2005). "Political Status of Puerto Rico: Background, Options, and Issues in the 109th Congress". Congressional Research Service. பார்த்த நாள் 2007-10-01.