போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்

ஆள்கூறுகள்: 10°01′14″N 77°19′34″E / 10.0206°N 77.3261°E / 10.0206; 77.3261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் is located in தமிழ் நாடு
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
ஆள்கூறுகள்:10°01′14″N 77°19′34″E / 10.0206°N 77.3261°E / 10.0206; 77.3261
பெயர்
வேறு பெயர்(கள்):தென் திருவண்ணாமலை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி மாவட்டம்
அமைவிடம்:போடிநாயக்கனூர்
சட்டமன்றத் தொகுதி:போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:தேனி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:452 m (1,483 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பரமசிவன்
குளம்:விசுவபிராமண தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:ஐப்பசி அன்னாபிசேகம்,
சிவராத்திரி,
திருக்கிருத்திகை மகா தீபம்
உற்சவர்:பரமேசுவரன்

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 452 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள போடிநாயக்கனூர் பரமசிவன் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°01′14″N 77°19′34″E / 10.0206°N 77.3261°E / 10.0206; 77.3261 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், பரமேசுவரன், இலட்சுமி நரசிம்மர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ValaiTamil. "அருள்மிகு பரமசிவன் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  2. மாலை மலர் (2022-04-11). "போடி பரமசிவன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  3. "Paramasivan Temple : Paramasivan Paramasivan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

வெளி இணைப்புகள்[தொகு]