போசா ஏர் பிளைட் 213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A Boeing 737-200 in Britannia Airways livery, similar to the one involved in the accident |
|
| விபத்து தொகுப்பு | |
|---|---|
| நாள் | 20 ஏப்ரல் 2012 |
| வகை | Under investigation |
| Site | இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அமைவு: |
| பயணிகள் | 121 |
| சிப்பந்திகள் | 6 |
| உயிரிழந்தோர் | 127 (all) |
| உயிர் தப்பியோர் | 0 |
| விமான வகை | போயிங் 737-236 |
| இயக்குனர் | போசா ஏர் |
| Tail number | AP-BKC |
| புறப்பாடு | ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சி |
| வந்தடையும் இடம் | பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம் இஸ்லாமாபாத் |
போசா ஏர் பிளைட் 213 ஆனது பாகிஸ்தானிய விமான நிறுவனம் போசா ஏர் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட ஒரு பயணிகள் விமானம். 20 ஏப்ரல் 2012, அன்று ஜின்னா பன்னாட்டு விமான நிலையம், கராச்சியிலிருந்து சென்ற போயிங் 737-236 விமானம் மோசமான வானிலை காரணாமாக பெனாசிர் பூட்டோ பன்னாட்டு விமான நிலையம், இசுலாமாபாத்தை நெருங்கும் போது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 121 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினர் உள்பட உயிரிழந்தனர்.