பொறிஸ் பெக்கர்
| செல்லப் பெயர் | Boom Boom The Lion of Leimen |
|
| நாடு | மேற்கு ஜெர்மனி (1983–1990) ஜெர்மனி (from 1990) |
|
| வசிப்பிடம் | Schwyz, சுவிட்சர்லாந்து | |
| பிறந்த திகதி | {{{datebirth}}} | |
| பிறந்த இடம் | {{{placebirth}}} | |
| உயரம் | 1.90 m (6) | |
| நிறை | 85 kg (190 lb; 13.4 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1984 | |
| ஓய்வு பெற்றமை | 30 ஜூன் 1999 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (one-handed backhand) | |
| வெற்றிப் பணம் | US $25,080,956 |
|
| ஒற்றையர் | ||
| சாதனை: | 713–214 (76.91%) | |
| பெற்ற பட்டங்கள்: | 49 | |
| அதி கூடிய தரவரிசை: | No. 1 (28 January 1991) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | W (1991, 1996) | |
| பிரெஞ்சு ஓப்பன் | SF (1987, 1989, 1991) | |
| விம்பிள்டன் | W (1985, 1986, 1989) | |
| அமெரிக்க ஓப்பன் | W (1989) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 254–136 | |
| பெற்ற பட்டங்கள்: | 15 | |
| அதிகூடிய தரவரிசை: | 6 (22 September 1986) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | QF (1985) | |
| பிரெஞ்சு ஓப்பன் | {{{FrenchOpenDoublesresult}}} | |
| விம்பிள்டன் | {{{WimbledonDoublesresult}}} | |
| அமெரிக்க ஓப்பன் | {{{USOpenDoublesresult}}}
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A. |
|
| வென்ற பதக்கங்கள் | |||
|---|---|---|---|
| Men's Tennis | |||
| தங்கம் | 1992 Barcelona | Men's doubles | |
பொறிஸ் பெக்கர் 22, நவம்பர், 1967, லைமன், ஜெர்மனி (Boris Franz Becker) ஒரு முன்னாள் ரெனிஸ் வீரரும், ஒலிம்பிக் சம்பியனும் ஆவார். இவர் ரெனிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 3 விம்பிள்டன் பட்டங்களை வென்றவர். தனிநபர் ஆட்டத்தில் 49 தடவைகளும், இரட்டையர் ஆட்டத்தில் 15 தடவைகளும் வெற்றி பெற்றவர். உலக ரெனிஸ் தரவரிசையில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்திலிருது சாதனை படைத்தவர். தனது 17வது வயதில் தனிநபர் ஆண்கள் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்று இன்று வரை ரெனிஸ் வரலாற்றில் இளம் விம்பிள்டன் வீரனாக இருப்பவர்.
மேற்கு ஜெர்மனியில் பிறந்த இவர் செக்கொஸ்லொவோக்கியாவில் வளர்ந்தார். இவரது பெற்றோர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தாயாரின் குடும்பத்தின் ஒரு பகுதியினர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்[சான்று தேவை]. இவரது தந்தை கார்ல் ஹைன்ஸ் ஒரு கட்டிடக் கலைஞர்.