பொருண்முதல் வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருண்முதல் வாதம் எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற இருமைவாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர்.

பொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யவில்லை.

பொருண்முதல் வாத வரலாறு[தொகு]

உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்திலும் உருப்பெற்றது.

சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும் எதிர்த்து அடிமைச் சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கு முற்போக்கு சிந்தனை எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன.

இந்தியாவிற் பொருண்முதல் வாதம்[தொகு]

In Ancient Indian philosophy, materialism developed around 600 BCE with the works of Ajita Kesakambali, Payasi, Kanada, and the proponents of the Cārvāka school of philosophy. Kanada was one of the early proponents of atomism. The Nyaya-Vaisesika school (600 BCE - 100 BCE) developed one of the earliest forms of atomism. The tradition was carried forward by Buddhist atomism and the Jaina school.

இவற்றையும் பாக்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொருண்முதல்_வாதம்&oldid=1349927" இருந்து மீள்விக்கப்பட்டது