பொம்பெயி
| பொம்பெயி, ஃகெர்குலானெயும், தொரே அன்னுசியாத்தா என்பவற்றின் தொல்பொருளியற் பகுதி* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | Cultural |
| ஒப்பளவு | iii, iv, v |
| மேற்கோள் | 829 |
| பகுதி† | ஐரோப்பிய உலக பாரம்பரியக் களங்கள் |
| ஆள்கூறு | அமைவு: |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1997 (21st அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள ஃகெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது.[1]
பொருளடக்கம் |
பெயர் [தொகு]
இலத்தீன் மொழியில் "பொம்பெயி" என்பது பலவும் எனப் பொருள் கொள்ளும். எனினும், “ஒசுக்கன் மொழியில் ஐந்து என்பதைக் குறிக்கும் பொம்பே என்பதிலிருந்தே இது தோன்றியிருக்கலாம். இச்சொல் பொம்பெயி நகரின் அமைவுக்கு அடிப்படையான ஐந்து சிறு கிராமங்கள் அல்லது அங்கு முதலில் குடியேறிய ஐந்து குடும்பங்கள் என்பதைக் குறிக்கலாம்.” என தியடோர் கிராவுசு குறிப்படுகிறார்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Dossier Musei 2008 - Touring Club Italiano
- ↑ T.Kraus, Pompeii and Herculaneum: The Living Cities of the Dead
உசாத்துணைகள் [தொகு]
- Beard, Mary, 2008, Pompeii: The Life of a Roman Town, Profile Books, ISBN 978-1-86197-596-6
- Butterworth, Alex and Ray Laurence. Pompeii: The Living City. New York: St. Martin's Press, 2005. ISBN 978-0-312-35585-2
- Cioni, R.; Gurioli, L.; Lanza, R.; Zanella, E. (2004). "Temperatures of the A.D. 79 pyroclastic density current deposits (Vesuvius, Italy)". Journal of Geophysical Research-Solid Earth 109: B02207. doi:10.1029/2002JB002251.
- Ellis, Steven J.R., 'The distribution of bars at Pompeii: archaeological, spatial and viewshed analyses' in: Journal of Roman Archaeology 17, 2004, 371-384.
- Hodge, A.T. (2001). Roman Aqueducts & Water Supply, 2nd ed. London: Duckworth.
- Maiuri, Amedeo, Pompeii, pp, 78-85, in Scientific American, Special Issue: Ancient Cities, c. 1994.
- Mastrolorenzo G., Petrone P., Pappalardo L., Guarino F.M.(15 June 2010). "Lethal Thermal Impact at Periphery of Pyroclastic Surges: Evidences at Pompeii". PloS one 5 (6): doi:10.1371/journal.pone.0011127. PMID 20559555. PMC 2886100.
- Mastrolorenzo G., Petrone P.P., Pagano M., Incoronato A., Baxter P.J., Canzanella A., Fattore L. (2001). "Herculaneum Victims of Vesuvius in AD 79". Nature 410, 769-770.
- Senatore, M.R., J.-D. Stanley, and T.S. Pescatore. 2004. Avalanche-associated mass flows damaged Pompeii several times before the Vesuvius catastrophic eruption in the 79 CE Geological Society of America meeting. Nov. 7-10. Denver. Abstract.
- Zarmati, Louise (2005). Heinemann ancient and medieval history: Pompeii and Herculaneum. Heinemann. ISBN 1-74081-195-X. http://www.hi.com.au/bookstore/bmoredetail.asp?idval=1220/3978/25002.
வெளித் தொடுப்புகள் [தொகு]
Pompeii பயண வழிகாட்டி விக்கிப்பயணம்|விக்கிப்பயணத்திலிருந்து- Pompeii official web site
- PompeiViva official weč
- [1] data on new excavations from the International Association for Classical Archaeology (AIAC)
- பொம்பெயி திறந்த ஆவணத் திட்டத்தில்
- Forum of Pompeii Digital Media Archive (creative commons-licensed photos, laser scans, panoramas), data from a University of Ferrara/CyArk research partnership
- Romano-Campanian Wall-Painting (English, Italian, Spanish and French introduction) mainly focusing on wall-paintings from Pompeian houses and villas