பொன்னய்யா (நடனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொன்னய்யா பரதநாட்டிய தஞ்சை நால்வருள் ஒருவர். இவர் "பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பப்பாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பப்பாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னய்யாவிற்கு உரியது."[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1
"http://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னய்யா_(நடனம்)&oldid=1701843" இருந்து மீள்விக்கப்பட்டது