பொனீசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொனிசீய மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொனீசிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2phn
ISO 639-3phn

பொனிசீய மொழி என்பது பண்டைய எகிப்து மற்றும் தற்கால இசுரேல் மற்றும் லெபனான் கடற்கரையோர பிரதேசங்களில் வாழ்ந்த பிலிஸ்திய இன மக்களால் பேசப்பட்ட மொழியாகும். பின்னர் பிலிஸ்தியர்கள் போனீசியா நாட்டை உருவாக்கி ஆண்டனர்.

பொனிசீய மொழி அழிவுற்ற செமிடிக் கானானிய மொழியாகும். [1]இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். எபிரேய மொழி மற்றும் அறமைக் மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். இம்மொழி இன்றைய லெபனான் கரையோர சிரியா மற்றும் வடக்கு இசுரேல் பகுதிகளில் பேசப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Phoenician Languagea
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொனீசிய_மொழி&oldid=2855184" இலிருந்து மீள்விக்கப்பட்டது