பொது நிறை மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வானியலில் பொது நிறை மையம் (barycenter அல்லது common center of mass) சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம்.

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய அமைப்பின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருக்கும் புள்ளி.
  • எ.கா. சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் உள்ள புவி-நிலவு தொகுதிக்கு, நீள்வட்டத்தின் குவியம்.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்