பொதுநலவாய நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதுநலவாய அமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் வரைபடம். இவற்றில் இந்தியா விலகிவிட்டது.

குறிப்பாக இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகள் சுதந்திரமடைந்தன. குடியேற்ற நாடுகளாய் இருந்த அவை சுதந்திரமடைய முன் நாடுகளிடம் பல்வேறு வகையில் உறவுகளை வைத்திருந்தது. அத்தகைய தொடர்புகளை சுதந்திரத்தின் பின்னர் உடனடியாக அறுந்துபோவதற்கு பிரித்தானியா விரும்பவில்லை. எனவே சுதந்திரம் பெற்ற நாடுகளிடம் ஏதாவதொரு வகையில் தொடர்ப்களை வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இந்நாதுகள் அனைவற்றையும் ஒரு வலைப்பின்னல் அமைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. இது பொதுநலவாயம் எனப்படுகின்றது. எனவே பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடுகளாகும். இதில் 53 பகுதிகள் அல்லது நாடுகள் உள்ளன.[1]

பொருளாதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About us". The Commonwealth. பார்த்த நாள் 2013-10-03.

-

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொதுநலவாய_நாடுகள்&oldid=1652375" இருந்து மீள்விக்கப்பட்டது