பொதிகை தமிழ் உரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதிகை தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் தமிழ் பாட நூலுக்கு உரை எழுதிவரும் ஒரு புத்தக பதிப்பகம் . இது ஏறக்குறைய அனைத்து வகுப்பு தமிழ் பாட நூலுக்கும் வருடந்தோறும் உரை எழுதி வெளியிடுகிற ஒரு பதிப்பகம் .