பொட்டாசியம் பைகார்பனேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொட்டாசியம் பைகார்பனேட்
Potassium bicarbonate
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 298-14-6
பப்கெம் 516893
ஐசி இலக்கம் 206-059-0
ATC code A12BA04
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு KHCO3
மோலார் நிறை 100.115 கி/மோல்
தோற்றம் வெண்படிகங்கள்
மணம் மணமற்றவை
அடர்த்தி 2.17 கி/செமீ3
உருகுநிலை

மக்கி உருச்சிதையல்

நீரில் கரைதிறன் 33.7 கி/100 மிலீ (20 °செ)
60 கி/100 மிலீ (60 °செ)
கரைதிறன் மதுசாரத்தில் கரையாத் தன்மை
காடித்தன்மை எண் (pKa) 10.329[1]

6.351 (carbonic acid)[1]

தீநிகழ்தகவு
MSDS MSDS
EU Index பட்டியலில் இல்லை
NFPA 704

NFPA 704.svg

0
1
0
 
R-phrases S36 R37 R38
தீபற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாமை
தொடர்புடைய சேர்மங்கள்
Other anions பொட்டாசியம் கார்பனேட்டு
Other cations சோடியம் பைக்கார்பனேட்டு
அமோனியம் பைகார்பனேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் பொட்டாசியம் பைசல்பேட்டு
பொட்டாசியம் ஐதரசன் பொஸ்பேட்டு
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

பொட்டாசியம் பைகார்பனேட்டு (Potassium bicarbonate) என்பது ஒரு நிறமற்ற, மணமற்ற, சிறிதளவு காரத்தன்மையும் கொண்ட உப்பாகும்.

வேதியியல்[தொகு]

பொட்டாசியம் பைகார்பனேட்டின் பிரிகை 100 °செ இற்கும் 120 °செ. இற்கும் இடையில் நடைபெறுகிறது:

2 KHCO3 → K2CO3 + CO2 + H2O

மேற்கண்ட சமன்பாட்டை தலைகீழாக மாற்றி பொட்டாசியம் பைகார்பனேட் தயாரிக்கப்படுகிறது.: பொட்டாசியம் கார்பனேட்டை காபனீரொக்சைட்டுடனும் நீருடனும் வேதிவினை அடைய விடும் போது பொட்டாசியம் பைகார்பனேட்டு கிடைக்கிறது.

K2CO3 + CO2 + H2O → 2 KHCO3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Goldberg, Robert N.; Kishore, Nand; Lennen, Rebecca M. (2003). "Thermodynamic quantities for the ionization reactions of buffers in water". in David R. Lide. CRC handbook of chemistry and physics (84th ed.). Boca Raton, FL: CRC Press. பக். 7–13. ISBN 978-0-8493-0595-5. http://books.google.com/books?id=q2qJId5TKOkC&pg=PP9. பார்த்த நாள்: 6 March 2011.