பைசுல் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசுல் இசுலாம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பைசுல் இசுலாம்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 8
ஓட்டங்கள் 47 9
மட்டையாட்ட சராசரி 5.22 9.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 15 4*
வீசிய பந்துகள் 775 366
வீழ்த்தல்கள் 8 4
பந்துவீச்சு சராசரி 62.37 67.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/81 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 26 2011

பைசுல் இசுலாம் (Faizul Islam, பிறப்பு: செப்டம்பர் 6 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் ஐந்து ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசுல்_இசுலாம்&oldid=2215464" இலிருந்து மீள்விக்கப்பட்டது