பைஃபெர்னோ ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பைஃபெர்னோ | |
|---|---|
| மூலம் | பொஜானோ அருகில் |
| வாயில் | ஏட்ரியாட்டிக் கடல் |
| பாயும் நாடுகள் | இத்தாலி |
| நீளம் | 84 கி.மீ |
| ஏற்றம் | 500 மீ |
பைஃபெர்னோ (Biferno) தெற்கு இத்தாலியின் மொலீசு மண்டலத்தில் பாயும் ஆறு. பொஜானோ கொம்யூனில் உற்பத்தியாகும் இவ்வாறு மாட்டீசு மலையிலிருந்து பாயும் ஓடைகளால் நீர்வரத்து பெறுகின்றது. 84 கி.மீ நீளம் ஓடி ஏட்ரியாட்டிக் கடலில் கலக்கின்றது.