பேச்சு:2011 ஈ.கோலை ஓ104:எச்4 தொற்று நிகழ்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரு.செந்தி அவர்களுக்கு, தற்செயலாக இதே ஆங்கில விக்கிப்பக்கத்தை நானும் 2011 எசரிக்கியா கோலை திடீர்த்தொற்று என்று துவக்கியபிறகு உங்கள் துறைசார்ந்த நுட்பத்துடன் கூடிய அழகான தமிழாக்கத்தைக் கண்டேன். எனது பக்கத்தில் உங்களது ஆக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டுகிறேன். --மணியன் 14:45, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]

மன்னிக்க மணியன் அவர்களே, தாங்கள் துவங்கியது தெரியாமல் நானும் எழுதத் தொடங்கி இருக்கின்றேன்; ;) வேறு யாராவது இயலுமெனின் ஒருங்கிணையுங்கள், அன்றேல் பின்னர் நான் செய்கின்றேன்.--செந்தி//உரையாடுக// 23:24, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]
எனது பக்கத்தின் பொதுப்பகுதிகளை இங்கு இணைத்துள்ளேன். எனது பக்கத்தினை நீக்கி வரலாற்றை மட்டும் இணைத்திட வேண்டுகிறேன். --மணியன் 05:05, 4 சூன் 2011 (UTC)[பதிலளி]