பேச்சு:ஹிஞ்சவடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிஞ்சவடி என்றாவது எழுத வேண்டும். ஞ்ச என்பதை ஞ்ஜ என்று எழுதுவது தற்காலத் தமிழ்க் குழப்பம் :)--இரவி 04:58, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ரஞ்சித் என்பதற்கு ரன்ஜித் என்பது நெருக்கமான ஒலியாக வரும். ஆனால், விஞ்ஞானி, அஞ்ஞாயிறு, அஞ்ஞானவாசம் போன்ற சொற்களின் ஒலிப்பைப் பார்த்தால் ரஞ்ஜனி என்ற சொல்லை என்னால் உச்சரிக்கவே முடியவில்லை. நெஞ்ஜு, மஞ்ஜம் என்று எழுதிப் பார்த்தால் இதில் உள்ள அபத்தம் தெரியும். கிரந்தம் நீக்குவது என்னுடைய நோக்கம் அல்ல. ஆனால் இது போல் ஞ்ஜ என்று எழுதுவது இலக்கணம், ஒலிப்பு எதற்குமே ஒத்துவராத பிழையாக உள்ளதால் இதை மட்டும் மாற்றுகிறேன்--இரவி 22:46, 20 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹிஞ்சவடி&oldid=984034" இலிருந்து மீள்விக்கப்பட்டது