பேச்சு:வைப்புத்தொகை (தேர்தல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வைப்பு தொகை மாற்றம்[தொகு]

இப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வைப்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட 25,000 ரூபாய், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 10,000 ரூபாய். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இதில் பாதியளவு. திருத்தி பதிவேற்றவும். 115.97.37.245 08:07, 17 ஏப்ரல் 2023 (UTC)

ஆதாரத்துடன் தகவல் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீதர். ஞா (✉) 18:04, 17 ஏப்ரல் 2023 (UTC)