பேச்சு:வேலை (இயற்பியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கனக்ஸ், முக்கியமான கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. baseballக்குத் தமிழ்ச் சொல் இருக்கிறதா? இல்லை, எப்படி அழைக்கலாம்?--ரவி 14:40, 2 ஏப்ரல் 2007 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: கட்டுரையில் போட்டிக் காலத்தில் 9,000 பைட் அளவு சேர்க்க வேண்டும். கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கினால் போட்டியல் கணக்கில் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 11:16, 18 ஏப்ரல் 2018 (UTC)

ரவி: கட்டுரையை மேலும் விரிவாக்கியுள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:22, 19 ஏப்ரல் 2018 (UTC)

அருமை. போட்டியல் கணக்கில் கொள்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 16:32, 19 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேலை_(இயற்பியல்)&oldid=2511851" இலிருந்து மீள்விக்கப்பட்டது