பேச்சு:வேதியியலுக்கான வேந்திய சங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”வேதியியலுக்கான வேந்திய சங்கம்” என்று மாற்றலாமா?. முன்பு இங்கோ விக்சனரியிலோ “royal" என்பதற்கு "வேந்திய” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பு என்று உரையாடிய முடிவு செய்தார் போல நினைவு--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 8 மே 2011 (UTC)[பதிலளி]

ஆம். "அரச" என்பது அரசு என்பதுடன் தொடர்புடையதாக Govt. என்பதற்கு இணையாகக் கொள்ளலாம். எனவே வேறுபடுத்த “royal" என்பதற்கு "வேந்திய” என பயன்படுத்தலாம்.--மணியன் 06:06, 8 மே 2011 (UTC)[பதிலளி]