பேச்சு:வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணியன், வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் என்னும் தலைப்பில் கட்டுரை தொடங்கியதற்குப் பாராட்டு! ஆங்கில விக்கிக் கட்டுரையில் (இங்கு) infobox:church கொடுத்திருக்கிறார்கள். அதைத் தமிழில் ஆக்கித் தருவீர்களா? தமிழில் infobox:religious building ஏற்கெனவே உள்ளது. அதை நான் பல கட்டுரைகளில் பயன்படுத்தியுள்ளேன் (எ.டு.:இங்கு). நன்றி!--பவுல்-Paul 15:06, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நான் பார்க்கும் முன்னரே நண்பர் சண்முகம் நீங்கள் விரும்பிய வார்ப்புருவை இட்டு படங்களையும் படக்கோவையாக மாற்றி விட்டார். உங்கள் அழகு தமிழில் சண்முகத்தின் கைவண்ணத்தில் கட்டுரை மெருகேறியுள்ளது. இனி மெதுவாக கட்டுரையை வளர்த்தெடுப்போம். --மணியன் 16:47, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]