பேச்சு:வெள்ளரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கக்கரிக்காய் என்றாலும் இதுவா? Zucchini ??? --Natkeeran 00:14, 18 மார்ச் 2009 (UTC)

தாவரத்தின் பெயர்தானே முதன்மைப் பெயராக இருக்க வேண்டும். அவ்வாறிருக்க அதன் பழத்தை முதன்மைப் பெயராக வைத்துத் தலைப்பை மாற்றுவது எந்த வகையில் பொருத்தம்?--பாஹிம் 13:24, 28 மே 2011 (UTC)[பதிலளி]

இங்கு வெள்ளரி என்று குறிக்கப்பட்டிருப்பதில் தவறு நிகழ்ந்துள்ளது. இது உண்மையில் தேம்பறி. சிலர் கக்கரி என்றும் அழைப்பர். எனினும், வெள்ளரி என்பது வேறினம். அதன் தாவரவியற் பெயர் சரிவரத் தெரியவில்லை. எனவே, இதற்கு என்ன மாற்றீடு செய்யலாம்?--பாஹிம் 13:45, 28 மே 2011 (UTC)[பதிலளி]

இது வெள்ளரியல்ல, தேம்பறி (Cucumis sativus) (கக்கரி). வெள்ளரி (Cucumis melo) என்பது வேறு. வெள்ளரியில் எத்தனையோ வளர்ப்பினங்கள் உள்ளன. எனினும், ஆங்கில விக்கியில் உள்ள படங்களில் எதுவும் இலங்கையிலோ இந்தியாவிலோ உள்ள வெள்ளரி வளர்ப்பினங்களுள் எதையும் ஒத்ததாகக் காணப்படவில்லை--பாஹிம் 09:37, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் நாங்கள் தேம்பறி என்ற சொல்லைக் கேள்விப் பட்டதில்லை. Cucumber என்பதை வெள்ளரி என்றே சொல்கிறோம். --சிவக்குமார் \பேச்சு 08:23, 25 ஏப்ரல் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெள்ளரி&oldid=1094082" இலிருந்து மீள்விக்கப்பட்டது