பேச்சு:வெர்னர் ஐசன்பர்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதே அறிவியலாளர் குறித்த கட்டுரை வேர்னர் ஐசன்பேர்க் என்னும் தலைப்பில் ஏற்கெனவே உள்ளது. 86.96.228.85 18:34, 24 மார்ச் 2009 (UTC)

ஆம் இக்கட்டுரையை வேர்னர் ஐசன்பேர்க் கட்டுரையுடன் இணைக்க வேண்டும். வேர்னர் ஐசன்பெர்க் என்று குறிலாக "பெ" ஒலிப்பு இடுவது இன்னும் பொருந்தும். வேர்னர் என்பதும் வெர்னர் என்று இருக்கலாம். --செல்வா 19:19, 24 மார்ச் 2009 (UTC)