பேச்சு:விளையாட்டுப் பொருட்கள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Can someone suggest tamil words for games (குழு விளையாட்டுக்கள்?) and sports (தனி நபர் விளையாட்டுக்கள்). Games are played by more than one person at a time with a set of rules whereas sports are mainly individual shows to showcase their physical ability..I think this is the main difference. Keeping this in mind we can coin some new words..--ரவி (பேச்சு) 13:13, 31 ஜூலை 2005 (UTC)

I am not sure whether the term game could mean team game and sport means individual games. Consider that chess is oftentimes addressed 'chess game' - ஸ்ரீநிவாசன் 15:32, 31 ஜூலை 2005 (UTC)

Then can we define games just as a competition played with a set of rules just to win the opposition instead of playing with an aim to set a record like in sports ??--ரவி (பேச்சு) 18:36, 31 ஜூலை 2005 (UTC)

விளையாட்டுப் பொருட்கள் பட்டியல்[தொகு]

மயூரநாதன், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள் பட்டியலை இந்தக் கட்டுரையில் கொடுத்திருப்பது அவ்வளவு சரியாக எனக்குத் தோன்றவில்லை. தகுந்த தலைப்புக்கு நீங்கள் அவற்றை மாற்றலாம்--ரவி (பேச்சு) 13:15, 31 ஜூலை 2005 (UTC)

Yes, this page could be moved to a more meaningful name. Perhaps, சிறுவர் விளையாட்டுக்கள்? But if you are looking for the list of sports, there already is a page விளையாட்டுகளின் பட்டியல். - ஸ்ரீநிவாசன் 15:32, 31 ஜூலை 2005 (UTC)

இந்தப் பட்டியல் குறிப்பாக எதற்காக உருவாக்கப்பட்டது. தலைப்பு மிகப் பரந்ததாக உள்ளது. தலைப்பு மாற்றஞ் செய்யப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அல்லது கட்டுரையை நீக்கலாம். --கோபி 15:50, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

கட்டுரையை நீக்கவேண்டாம். ஆங்கில இணைப் பட்டியல் தரப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்பொழுது மேலும் இடலாம். --Natkeeran 16:14, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி. முடிந்தால் பங்களிக்கிறேன். --கோபி 16:17, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

doll, toy - எப்படி வேறுபடுத்தி மொழிபெயர்ப்பது?--ரவி 16:20, 25 ஆகஸ்ட் 2006 (UTC)