பேச்சு:வின்சென்ட் தே பவுல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்னெல், கட்டுரை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள். veneration என்பதற்கு வணக்கம் என்பது சரியானதா?. மற்றும், வெளிநாட்டுப் பெயர்களில் கட்டுரைகள் எழுதும் போது முதல் வரியில் அதற்கிணையான ஆங்கில, மற்றும் மூல மொழிப் பெயர்களையும் தருவது விக்கி நடைமுறை. உ+ம்: புனித வின்சென்ட் தே பவுல் (Saint Vincent de Paul, 24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660) என எழுதுவது நல்ல வழக்கம். நன்றி.--Kanags \உரையாடுக 11:28, 28 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]