பேச்சு:விக்சனரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தமிழில் ககர மெய்யை அடுத்து சகரம் வருவது பிழையன்றோ. தமிழ் இணையவழி அகராதியின் பெயரே தமிழைச் சிதைப்பதாயிருப்பது தகுமோ?--பாஹிம் (பேச்சு) 01:59, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்சனரியில் இதற்கான கருத்தைத் தெரிவித்து அவர்கள் மாற்ற உடன்பட்டு அவ்வாறு மாற்றினால் இங்கு தலைப்பை மாற்றலாம். உங்கள் பரிந்துரையையும் தெரிவிப்பதே முறை.--Kanags \உரையாடுக 04:33, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பரீக்ஷையைப் பரீட்சை என்று குறிப்பிடுவது போல விக்ஷனரியை (விக்சனரியை) விட்சனரி எனலாம். --மதனாகரன் (பேச்சு) 09:49, 15 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விக்சனரி&oldid=1277118" இலிருந்து மீள்விக்கப்பட்டது