பேச்சு:வளைகுடா விமானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது போன்ற நிறுவனங்களின் பெயர்களையும் மொழி பெயர்க்க தேவை இல்லையே. கல்ஃப் ஏர் அல்லது கல்ஃப் ஏர் விமான சேவை என வாழிமாற்றலாமா?--அராபத்* عرفات 13:55, 7 மே 2010 (UTC)[பதிலளி]

இது அரபு மொழியின் நேரடி தமிழாக்கம்.

தயரான் - விமானம்

கலீஜ் - வளைகுடா

ராஜ் - தொழில்நுட்பம் - 8-5-2010

நிறுவனங்களின் பெயர்களை தமிழாக்கத்தேவையில்லை. --குறும்பன் 02:46, 8 மே 2010 (UTC)[பதிலளி]

அரபு மொழியில் Gulf Air என அழைப்பதில்லை. தயரான் அல் கலீஜ் என்பது இயல்பெயர்.


ராஜ் - தொழில்நுட்பம் - 8-5-2010

அப்படி என்றால் தயரான் அல் கலீஜ் என்றோ அல்லது கல்ஃப் ஏர் என்றோ தலைப்பிடலாம். --குறும்பன் 03:43, 8 மே 2010 (UTC)[பதிலளி]

ராஜ் - தொழில்நுட்பம் உங்கள் கையொப்பம் வருவதற்கு நான்கு ~ இடலாம் அல்லது மேலுல்ல பொத்தான்களில் -, #R க்கு முன் உள்ள W க்கு அடுத்துள்ள பொத்தானை அமுக்கினால் போதும். --குறும்பன் 03:43, 8 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளைகுடா_விமானம்&oldid=521314" இலிருந்து மீள்விக்கப்பட்டது