பேச்சு:வலையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையக் கணினி எனலாமா?-- உழவன் +உரை.. 04:52, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இணையவேடு என்று சொல்லலாமா? --மதனாகரன் (பேச்சு) 12:56, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
வலைக்கணினி?--இரவி (பேச்சு) 15:43, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வலைக் கணினி அல்லது வலையேடு இன்னும் பொருத்தம். --மதனாகரன் (பேச்சு) 10:37, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]


வணக்கம். கவனம்.... வலைக் கணினி என்பது வேறு, வலையேடு என்பது வேறு!!! --சிவம் 10:49, 14 செப்டெம்பர் 2012 (UTC)

ஆமாம். இக்கட்டுரையைப் பார்க்கவும். ஆகவே, வலையேடு என்ற சொல்லைப் பரிந்துரைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 11:05, 14 செப்டெம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 12:51, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் மதனாஹரன். நீங்கள் குறிப்பிட்ட வாறு வலையேடு என்ற சொல்லே பொருத்தமானது என்று நம்புகிறேன்.--சிவம் 11:43, 14 செப்டெம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலையேடு&oldid=1749281" இலிருந்து மீள்விக்கப்பட்டது