பேச்சு:வலிகுறை இடைவினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலிகுறை இடைவினை என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வலுவற்ற, வலுவான என்று கூறலமா ? --Natkeeran (பேச்சு) 01:32, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]

weak interaction என்பதை மெல் இடைவினை என்றே கூறலாம். குறைவலி என்பதும் பொருந்தும் ஆனால் மெலிதான் விசை, இடைவினை என்பதே இன்னும் பொருந்தும். இது அணுக்கரு வன்விசையைக் காட்டிலும் ஏறத்தாழ 1013 மடங்கு மெலிவானது!! எனவே மெலிதான், மென், விசை/இடைவினை என்பது பொருந்தும்.--செல்வா (பேச்சு) 01:40, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
மென்விசை மென் இடைவினை கூடப் பொருத்தமாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 01:43, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
மயூரநாதன் மறுப்பு தெரிவிக்கவில்லை எனில் நாம் மென் இடைவினை என்று மாற்றலாம். Electroweak என்பதற்கு நான் மின்மென் இடைவினை என்றே பயன்படுத்தி இருக்கின்றேன். --செல்வா (பேச்சு) 01:45, 5 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலிகுறை_இடைவினை&oldid=2336103" இலிருந்து மீள்விக்கப்பட்டது