பேச்சு:வன்னியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதன் காரணம் என்ன? மயூரநாதன் 08:26, 21 மார்ச் 2008 (UTC)

பதிப்புரிமை மீறப்பட்டமை. இப்போது தரப்பட்டிருக்கும் வெளி இணைப்பிலிருந்து எந்த மாற்றங்களுமின்றி அப்படியே இடப்பட்டிருந்தது. கோபி 08:28, 21 மார்ச் 2008 (UTC)

கட்டுரையை பூட்டுமாறு வேண்டுகிறேன். சாதி தொடர்பான கட்டுரைகள் தவறான உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தால், திருத்தப்படும் வரை அப்படியே இருக்கும், இதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:29, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வன்னியர்&oldid=3696081" இலிருந்து மீள்விக்கப்பட்டது