பேச்சு:வடிவவியலில் ஆய்லரின் தேற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இணையத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத இது போன்ற அறிவார்ந்த கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை எடுத்துக்காட்ட உதவும் என்று நினைக்கிறேன். முதற்பக்கத்தில் இதற்கு என்று ஒரு பகுதி உருவாக்கலாமா? தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும், "முதன் முதலில்" போன்று ஏதாவது ஒரு தலைப்பு வைக்கலாம். ஐந்து, பத்து கட்டுரைகளின் தொடுப்புகளை ஒன்றாகத் தரலாம். --இரவி 11:32, 9 பெப்ரவரி 2012 (UTC)