பேச்சு:லுட்விக் விட்கென்ஸ்டைன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Ludwig Wittgenstein என்னும் பெயரில் வரும் Stein ஒலிப்பு Einstein - ஐன்ஸ்டைன் - போலவே ஒலிக்கும். எனவே விட்கென்ஸ்டையின் என்பதை விட்கென்ஸ்டைன் என மாற்றுவது நல்லது. --பவுல்-Paul 22:06, 28 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]