பேச்சு:லவ் கப்பன்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் லவ் கப்பன்ஸ் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இலங்கையில் முதல் எழுத்து ஹகரத்துக்குப் பதில் ககரம் பயன்படுத்துகிறார்களா? தமிழகத்தில் ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் என ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ளும் முறை இருக்கிறது--இரவி (பேச்சு) 06:15, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இரு விதத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. எ.கா: ஹோட்டல் = கொட்டல், (happy) ஹப்பி = கப்பி. இலங்கையில் பொதுவாக ஆங்கில உச்சரிப்பை அப்படியே எழுதும் வழக்கம் உள்ளது. பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். ஆட்சேபனையில்லை. --Anton (பேச்சு) 07:10, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Ph.D. என்பதற்கான தமிழ்ப் பதம் அல்லது சுருக்கக் குறியீடு என்ன? --Anton (பேச்சு) 03:30, 14 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லவ்_கப்பன்ஸ்&oldid=1535525" இலிருந்து மீள்விக்கப்பட்டது