பேச்சு:ரோசுமேரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோசுமேரி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கட்டுரையைப் படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். :) --சூர்ய பிரகாசு.ச.அ. 18:28, 12 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சிறப்பாக வளர்ந்து வரும்/வந்துள்ள பக்கம். புதினா குடும்பத்தைச் சேர்ந்தது எனில், ரோசுமேரிக்கு உள்ள புற்றூக்கி எதிர்க்கும் திறன் புதினாவுக்கோ இக்குடும்பத்தைச் சேர்ந்த இன்ன பிற மூலிகைச் செடிகளுக்கோ இருக்குமா?--பரிதிமதி 19:17, 12 சனவரி 2011 (UTC)[பதிலளி]
ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எனவே அதிலுள்ள செய்திகளை மட்டும் மொழிபெயர்த்துள்ளேன் பரிதிமதி. அதில் புதினாவைப் பற்றி எத்தகவலும் இல்லை. (யார் கண்டார் அப்பண்புகள் கூட இருக்கக்கூடும்! ஆய்ந்து உரிய பதிலை அளிக்கிறேன் பரிதி.)

--சூர்ய பிரகாசு.ச.அ. 17:54, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரோசுமேரி&oldid=745436" இலிருந்து மீள்விக்கப்பட்டது