பேச்சு:ராசன் பி. தேவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ராசன் பி. தேவ் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

புகுபதிகை செய்யாத பயனர் ஒருவர் பிறந்த ஆண்டை 1954இல் இருந்து 1951ஆக மாற்றியுள்ளார். ஆனால் மலையாள விக்கியில் 1954 என்றே உள்ளது. ஆங்கில விக்கியிலும் அண்மையில் பிறந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இம்மாற்றத்திற்கு சான்று தேவையாகிறது. --மணியன் 04:58, 15 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராசன்_பி._தேவ்&oldid=1557405" இலிருந்து மீள்விக்கப்பட்டது