பேச்சு:யென்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யென் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

யப்பானிய யென் பக்கத்தை இங்கு வழிமாற்றுவது சரியல்ல. இப்பக்கத்தை பக்க நெறிப்படுத்தல் பக்கமாக மாற்றி, கொரிய மற்றும் தாய்வானிய யென் ஆகியவற்றுக்கு இணைப்புக்கள் தர வேண்டும். இப்பக்கத்தின் உள்ளடக்கங்களை ஜப்பானிய யென் கட்டுரைக்கு இடம் பெயர்க்க வேண்டும். யப்பானிய யென் பக்கத்தை அதற்கு வழிமாற்றிவிட வேண்டும்--ரவி 09:20, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யென்&oldid=2289415" இலிருந்து மீள்விக்கப்பட்டது