பேச்சு:யாப்பிலக்கணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பொதுவான யாப்பிலக்கணம் பற்றிக் குறிப்பிடாது தமிழ் பற்றியிருப்பதால் தமிழ் யாப்பிலக்கணம் என்ற தலைப்புக்கு நகர்த்துவது பொருத்தமாகவிருக்கும். --AntonTalk 06:25, 13 மார்ச் 2015 (UTC)

 ஆதரவு -- Mohammed Ammar (பேச்சு) 06:48, 13 மார்ச் 2015 (UTC)

தமிழ் யாப்பிலக்கணம் என்றில்லாமல் யாப்பிலக்கணம் (தமிழ்) என்று தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:23, 26 மார்ச் 2015 (UTC)
யாப்பிலக்கணம் என்ற சொல் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ளது. மரபுக்கவிதை உலகில் அதிகமாகப் பேசப்படுகின்றது. யாப்பிலக்கணம் என்றவுடன் எதைக் கூறுகின்றோம் என்று புரிந்து கொள்வார்கள் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். விரும்பினால். யாப்பிலக்கணம் (தமிழ்) என்று மாற்றம் செய்யலாம். --அகணி சுரேஸ் 12:34, 26 மார்ச் 2015 (UTC)
நீங்கள் சொல்வதும் சரியே. prosody என்பதற்கேற்ப தமிழில் கட்டுரை இன்னும் உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்கப்படும் போது யாப்பு (மொழியியல்) என்று தலைப்பிடலாம் எனப் பரிந்துரைக்கிறேன். இக்கட்டுரையை யாப்பிலக்கணம் என்றே வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடு. @AntanO:.--Kanags \உரையாடுக 20:12, 26 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாப்பிலக்கணம்&oldid=1828645" இலிருந்து மீள்விக்கப்பட்டது