பேச்சு:யாசுவோ ஃபுக்குடா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜப்பான், சப்பான், நிப்பான்[தொகு]

ஜப்பான் என்னும் நாடு அவர்கள் மொழியில் நிப்பான் அல்லது நிஃகோன் என்று ஒலிப்பதால் நிப்பான் என்று எல்லா இடங்களிலும் குறிக்கலாம். நிப்பானில் வசிக்கும் டெரன்சு இது பற்றி கருத்து தெரிவிக்கலாம். ஆங்கில விக்கியில் Japan "日本 Nihon or Nippon?, officially 日本国 Nippon-koku?·i or Nihon-koku" என்று கொடுத்துள்ளார்கள். 'டாய்ட்ச்சிலும், எசுப்பானிய மொழியிலும் யாப்பான் அல்லது ஹாப்பொன் என்பது போல ஒலிப்பார்கள் சப்பான் என்ரு தமிழில் எழுதுவதைவிட நிப்பான் என்று எழுதுவது நல்லதாகப் படுகின்றது. --செல்வா 23:50, 1 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருந்து[தொகு]

The English word for Japan came to the West from early trade routes. The early Mandarin Chinese or possibly Wu Chinese word for Japan was recorded by Marco Polo as Cipangu. The modern Shanghainese (a Wu Chinese dialect 呉語) pronunciation of characters 日本 (Japan) is still Zeppen [zəʔpən] (in Wu language, 日 has two pronunciations informal(白讀):niʔ or formal(文讀):zəʔ, in some regions in South Wu, it is pronounced as niʔpən, similar to that of Japanese). --செல்வா 23:54, 1 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆம் மேலே செல்வா கூறியது முற்றிலும் ஏற்புடையதே. இங்கும் இலங்கையில் நிப்போன் கோய் என்று ஓர் ஒபந்தகாரர்கள் யப்பானியத் திட்டங்களில் ஒபந்தங்களை மேற்கொள்வதில் தரகர்களாகத் தொழிற்படுகின்றார்கள். எனினும் ஜப்பான் என்பது பெருவழக்கில் உள்ளதால் அதைக் கையாள்வதும் நல்லதே. --உமாபதி \பேச்சு 18:43, 2 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாசுவோ_ஃபுக்குடா&oldid=284659" இலிருந்து மீள்விக்கப்பட்டது