பேச்சு:மோனா லிசா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

circa என்பதை எப்படித் தமிழாக்கலாம்? 1504-1507 ஆண்டு வாக்கில் என்று சொன்னால் சரியாக இருக்குமா?--Ravidreams 21:38, 11 மார்ச் 2007 (UTC)

Ciraca காலகட்டத்தில் என்று எழுதும்போது எழுதலாம் பேசும்போது வாக்கில் என்றவாறு சொல்லலாம். --Umapathy 00:02, 12 மார்ச் 2007 (UTC)

இது என் நீண்ட நாள் விருப்பக் கட்டுரை. உருவாக்கித் தந்ததற்கு நன்றி, மயூரனாதன்--Ravidreams 21:38, 11 மார்ச் 2007 (UTC)

இது இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டுரை நேரம் கிடைக்கும் போது விரிவாக்குகிறேன். Mayooranathan 02:42, 12 மார்ச் 2007 (UTC)

எண்ணை வர்ண ஓவியம் என்பதே சரி என எண்ணுகின்றேன் --கலாநிதி 16:58, 12 மார்ச் 2007 (UTC)

வண்ணமும் சரிதான். நீல வண்ணக் கண்ணா வாடா என்ற பாட்டுக் கேட்டிருக்கிறீர்களா? அந்த வண்ணம்தான் இதுவும். Mayooranathan 18:12, 12 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மோனா_லிசா&oldid=112380" இலிருந்து மீள்விக்கப்பட்டது