பேச்சு:மைக்கல் இக்னேட்டியஃவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவருடைய ஆங்கிலப் பெயர் என்ன? தயவு செய்து அடைப்புக் குறிக்குள் தந்தால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். மைக்கல் இக்னாரியஃப் என்பதை Michael Ignariyef என்றே நான் படிப்பேன்.--Kanags \பேச்சு 08:19, 10 டிசம்பர் 2008 (UTC)

இவருடைய பெயரை ஆங்கிலத்தில் en:Michael Ignatieff என்று எழுதுகிறார்கள். தமிழில் மைக்கேல் இகுனாட்டியேஃவ் எனலாம். இக்னேட்டியஃவ், இகுநேட்டியஃவ், இக்நாட்டியஃப் என்று பற்பல விதமாக எழுதலாம். னா-னே-நா-நே வேறுபாடுகளும், யஃப்-யெஃப்-யஃவ்-யெஃவ் வேறுபாடுகளும், மைக்கெல், மைக்கேல், மைக்கல் ஆகிய வேறுபாடுகளும் உள்ளன. போதாதற்கு இகுனேட்சியஃவ் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Ignatieff என்று எழுதிவிட்டு, பலரும் பல விதமாக ஒலிக்கிறார்கள். தமிழில் ஒலியெழுத்துகளால் குறிப்பிடுவதால் பெரும் குழப்பங்கள் எழுகின்றன. --செல்வா 14:46, 10 டிசம்பர் 2008 (UTC)
மைக்கல் ஃபெல்ப்ஸ், மைக்கல் ஜாக்சன் எனப்படுகிறது, எனவே மைக்கல் இக்னேட்டியஃவ் பொருந்தும் என நினைக்கிறேன். --Natkeeran 17:14, 10 டிசம்பர் 2008 (UTC)
ஆம், மைக்கல் இக்னேட்டியஃவ் என்பது சரியாக இருக்கும் என்பதே என் நினைப்பும். எல்லா இடங்களிலும் மைக்கல் என்றே எழுத முற்படுவோம். உருசியப் பெயர்களில் சில மிக்கேய்ல் என்பது போல வரக்கூடும்.--செல்வா 17:29, 10 டிசம்பர் 2008 (UTC)
செய்தி வாசிப்பவர்கள் உச்சரிக்கும் பொழுது இக்னேட்டியஃப் என்று வருகிறத மாதிரி இருக்கிறது. --Natkeeran 03:33, 11 டிசம்பர் 2008 (UTC)
மைக்கல் இக்னேட்டியஃப் சரியானது.--Kanags \பேச்சு 09:54, 11 டிசம்பர் 2008 (UTC)