பேச்சு:மைக்கலாஞ்சலோ
இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது. |
இந்தப் பக்கத்திற்கு யார் எங்கிருந்து எதற்கு அடிக்கடி வருகிறார்கள் என்பது புரியாத புதிர் :). தமிழ் விக்கிபீடியாவில் அதிகம் பார்க்கப்படும் கட்டுரையாக உள்ளது. யாராவது இதை homepageஆக வைத்து சும்மா வந்து போகிறார்களோ என்பது என் ஊகம். வேண்டுகோளுக்கிணங்க பக்கத்தை மேம்படுத்தி தந்ததற்கு மயூரனாதனுக்கு நன்றி--ரவி 16:02, 30 செப்டெம்பர் 2006 (UTC)
தலைப்பு எழுத்துக்கள்[தொகு]
nan ingu evari patri therindu kolla vandhan. (Yuvarajan.R)