பேச்சு:மெயின் கேம்ப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பு மைன் கம்ப் என்று இருத்தல் வேண்டும். மைன் என்றால் என்னுடைய கம்ப்'வ் என்றால் சண்டை/போராட்டம் (battle, struggle, fight) என்று பொருள். தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 03:14, 3 பெப்ரவரி 2009 (UTC)

ஆம். பின்வரும் ஒலிப்புக்கோப்பு இதை உறுதி செய்கிறது. கட்டுரையில் மாற்றம் செய்து விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு

இந்தப் பெயர் ஜெர்மனியில் தான் அப்படி உள்ளது தமிழில் அப்படி அறியப்படவில்லை. மேலும் காலங்காலமாக இப்படித்தான் தமிழில் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்பெயர் மெயின் கேம்ப் என்ற பெயரிலேயே அப்புத்தகம் பரப்பரப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இட்லர் அவர் நாட்டு மொழியில் அவர் அப்படி வைத்திருக்கிறார்.ஆங்கிலத்தையோ வேறு மொழியில் இருந்து தமிழுக்கு கொண்டுவரமுடியாது அதே போல் தமிழையும் கோண்டு செல்ல முடியாது. அவசியமும் இல்லை. இதன் பொருளை கட்டுரையில் கொடுத்தால் நலம்.--செல்வம் தமிழ் 04:59, 7 பெப்ரவரி 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெயின்_கேம்ப்&oldid=337345" இலிருந்து மீள்விக்கப்பட்டது