பேச்சு:மென்பொருள் வடிவமைப்பு முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Design pattern என்பதற்கு நெருங்கிய தலைப்பு இருந்தால் சிறப்பு. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:43, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிரலி வடிவமைப்பியல் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:44, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
pattern எனும் சொல் தோரணம் (விக்கி), பட்டவம் (விக்சனரி), பாங்கு (விக்சனரி), உருவரைப் படம் எனவும் பல சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. தகுந்த சொல் ஒன்று தெரிவு செய்யப்பட்டால், பரவலாகப் பயன்படுத்தும்போது சேர்த்துக் கொள்ளலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:31, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]