பேச்சு:மெசொப்பொத்தேமியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெசொப்பொத்தேமியா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தலைப்பு[தொகு]

தலைப்பு மெசப்பத்தேமியா ( Mesopotamia (/ˌmɛsəpəˈteɪmiə/,) என்றிருந்தால் ஒலிக்க எளிதாக இருக்கும், ஆங்கில ஒலிப்புக்கு நெருக்கமாகவும் இருக்கும். தமிழில் மெசோப்போ- என ஒலிப்பது இயல்பாக இல்லை. அதாவது உயிரெழுத்துகளுடன் உள்ள அசைகள் தமிழில் இயல்பாக அமையவேண்டும். எடுத்துக்காட்டாக வராணசி என்பது ஊர்ப்பெயராயினும் தமிழில் வாரணாசி என்றெழுதுவது மரபு. எனவே மெசபத்தேமியா அல்லது மெசப்பத்தேமியா என்று தலைப்பை மாற்றுவது நன்றாக இருக்கும்.--செல்வா (பேச்சு) 06:03, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]