பேச்சு:மூக்கன் (பறவை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பஸ்லி, இப்பறவையினம் அலாஸ்கா போன்ற இடங்களில் உள்ளதால் இதன் மூலப் பெயர் ஆங்கிலப் பெயராகவே இருக்க வேண்டும். தயவு செய்து இவ்வாறான பிறமொழிக் கட்டுரைகளில் இதற்கு இணையான ஆங்கில பெயரையும் கட்டுரையின் ஆரம்பத்தில் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது விக்கியின் கட்டாய நடைமுறை.--Kanags \உரையாடுக 11:10, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்தப் பறவையினம் பற்றிய ஆங்கில விக்கிப் பக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். யாராவது உதவவும்.--Kanags \உரையாடுக 09:25, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
en:Godwit என்ற பறவை இனம். --Anton (பேச்சு) 10:20, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்த இணைப்பில் தேடிப்பாருங்கள்en:Godwit --Fasly (பேச்சு) 10:25, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஓ, பஸ்லி kadvit என்ற படிமத்தை இணைத்ததனால், kadvit எனத் தேடிவிட்டேன். நன்றி,--Kanags \உரையாடுக 10:30, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
பஸ்லி, கட்டுரையிலும் இந்த இணைப்பைத் தந்தீர்கள் என்றால் இதே கட்டுரையை வேறு யாரேனும் எழுதத் தொடங்குவதைத் தடுக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 10:32, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]
இதன் தமிழ்ப் பெயர் மூக்கன். Fasly, உங்கள் பேச்சுப் பக்கத்தில் பறவைகள் பற்றிய செய்தியிட்டுள்ளேன். தயவுசெய்து அதனைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Anton (பேச்சு) 10:33, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

எனக்கு ஆங்கிலப் பெயரில் சிறு சந்தேகம் இருந்த்தால் தான் இணைப்பிக் கொடுக்கவில்லை. இப்பொழுது கொடுத்து விடுகின்றேன்.--Fasly (பேச்சு) 10:38, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்தியாவிற்கு வலசை வரும் மூக்கான் (மூக்கன் அல்ல) கருவால் மூக்கானா (Black-tailed Godwit-Limosa limosa) அல்லது பட்டைவால் மூக்கானா (Bar-tailed Godwit-Limosa lapponica) என்பதில் எனக்குத் தெளிவு தற்போது இல்லை. Grimmett-இன் Pocket Guide-இல் கருவால் மூக்கானே பரவலாக தமிழ்நாட்டிற்கு வருவதாகவும் பட்டைவால் மூக்கான் அரிதாகவே வருவதாகவும் வரைபடத்தில் குறிப்புள்ளது; அறிந்த பறவையியல் வல்லுநர்களைக் கேட்டு பின்னர் தெளிவுடன் இப்பக்கத்தை விரிவுபடுத்த எண்ணம்.--பரிதிமதி (பேச்சு) 06:27, 5 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூக்கன்_(பறவை)&oldid=1340894" இலிருந்து மீள்விக்கப்பட்டது