பேச்சு:முதிர்கரு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதிர்கரு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கலை, சினைக்கரு zygote ஆ ? முதிர்கரு fetus ஆ ? முதிர் என்பது viable fetus ஐக் குறிக்கிறதா ?--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 13:28, 20 பெப்ரவரி 2012 (UTC)

Zygote என்பதனைக் கருவணு எனக் குறிப்பிடலாம் என்று உரையாடலில் தெரிவிக்கப்பட்டது. fetus முளைய வளர்ச்சியின் பின்னர் முதிர்ந்த கரு என்பதனால் முதிர்கரு என்று சொன்னார்கள் என நினைக்கின்றேன். கலைச்சொல்லாக்கம் தவறாகத் தெரிந்தால் உரையாடுங்கள். மாற்றலாம். உரையாடல்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றமையால் இப்போது தேடி எடுக்க முடியவில்லை. சினைக்கரு என்பதும் ஏதோ ஒரு இடத்தில் கண்டதனால், சினைக்கரு என்ற சொல்லை இட்டு தேடுபவர்களுக்கு கிடைக்கும்படியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
கரு (உயிர்) கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.--கலை 15:03, 20 பெப்ரவரி 2012 (UTC)

குழப்பமில்லை கலை. நன்றி.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:00, 20 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதிர்கரு&oldid=1031704" இலிருந்து மீள்விக்கப்பட்டது