பேச்சு:முக்கால்புள்ளி (தமிழ் நடை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை முக்காற்புள்ளி என வழிமாற்றப் பரிந்துரைக்கிறேன். --இராச்குமார் (பேச்சு) 20:53, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

முக்காற்ப்புள்ளி என வரவேண்டும். ஏனெனில், இரு வல்லின எழுத்துக்களுக்கு இடையே 'வலி' மிகும் அல்லவா? 'றகர மெய்க்கு அருகில் எந்த மெய்யெழுத்தும் வராது' என்பது சரியா?--உழவன் (உரை) 10:54, 1 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
இங்கு வலி மிகாது. முக்கால்புள்ளி என்பது சரியாக இருக்கலாம். @பாஸ்கர் துரை:.--Kanags \உரையாடுக 11:47, 1 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
வழிகாட்டியமைக்கு நன்றி.விக்கிமூலத்திலும் மாற்றியுள்ளேன்.--உழவன் (உரை) 08:33, 6 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]