பேச்சு:மீட்புப் பணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Ransom என்பதற்கு மீட்புப் பணம் அல்லது பிணைய மீட்பு என்றே அகராதியில் உள்ளது. பணயம் என்பதற்கு பந்தயம் (Punt) என்று உள்ளது. தமிழ் திரைப்படங்களில் இம்மாதிரி சொல் சமீபத்தில் பயன்படுத்தப்பட்டதால் மீட்புப் பணம் என்று தலைப்பிட்டேன் பிணைய மீட்பு என்றும் வைக்கலாம்.--செல்வம் தமிழ் 05:48, 1 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீட்புப்_பணம்&oldid=345898" இலிருந்து மீள்விக்கப்பட்டது